Step : 1
உங்கள் Account ' ஐ செய்த பிறகு Edit Profile ' ஐ Click செய்யுங்கள்
உங்களது Account ' ல் இருக்கும் அனைத்து தகவலையும் Complete செய்து Update செய்யுங்கள்.
நீங்கள் இந்த Account ' ல் கொடுக்கும் தகவலும் பிறகு நீங்கள் Submit செய்ய போகும் Government ID Card தகவலும் சரியாக இருக்க வேண்டும்
Transaction pin என்றால் அது Withdraw உங்களுடைய ஆகும்.
Step : 3
பிறகு My Account ' ஐ Click செய்யுங்கள் . இப்போது உங்கள் Account Status : Not Verified என்று இருக்கும். அந்த Not Verified ' ஐ Click செய்யுங்கள்.
Step : 4
உங்களது Government ID Card ' ஐ Scan செய்து Upload செய்ய வேண்டும் . நீங்கள் Scan செய்த Image ஆனது Jpeg formet' ல் தான் இருக்க வேண்டும்
Step : 5
நீங்கள் Government ID Card ' ஐ Submit செய்த பிறகு உங்களது Account Status : Pending என்ற நிலையில் தான் இருக்கும்.
Step : 6
பொறுத்து இருங்கள் உங்கள் Account Status Verify ஆன பிறகு தான் நீங்கள் " Cash Link " பார்க்க முடியும் . உங்கள் Account Status Verify ஆன பிறகு உங்களது முகவரிக்கு Trafficmonsoon Credit Card வந்து சேரும்.
உங்களது ID Proof விரைவில் Approve பெற Trafficmonsoon சிறந்த வழிவகை செய்துள்ளது
சிலறது
Trafficmonsoon Account நீண்ட காலமாக
Verification Status Pending நிலையில் உள்ளது இதற்காக Live Chat வசதி செய்யபட்டுள்ளது. உங்களது Trafficmonsoon Account Pending ' ல் இருந்தால் விரைவில்
Approve பெற கிழ்க்கண்ட Live
Chat Link'ஐ Click செய்து Chat மூலம் Approve செய்துகொள்ளுங்கள். மேலும்
Trafficmonsoon இருந்து வரும் புதிய தகவலை பெற கிழ்க்கண்ட Facebook Group ' ல் இணைந்து கொள்ளுங்கள்.
Live Chat Link : https://trafficmonsoon.com/support
இந்த link '
ல் கடைசியாக Page 'ன் வலது மூலையில் NEED
HELP ? CHAT என இருக்கும்
Facebook Group Link : https://www.facebook.com/groups/supportByTm/
Facebook Page Link : https://web.facebook.com/TrafficMonsoonLLC/
Note :
மேலும் இந்த LiveChat மூலம் உங்கள் Trafficmonsoon சமந்தப்பட்ட வேற கேள்விகளும் நீங்கள் கேட்கலாம்.