How to verify your Trafficmonsoon account / Trafficmonsoon ' ஐ எப்படி Verify செய்வது





Step : 1

  உங்கள் Account ' ஐ செய்த பிறகு Edit Profile  ' ஐ Click செய்யுங்கள்



Step : 2

உங்களது Account ' ல் இருக்கும் அனைத்து தகவலையும் Complete செய்து Update செய்யுங்கள்.

நீங்கள் இந்த Account ' ல் கொடுக்கும் தகவலும் பிறகு  நீங்கள் Submit செய்ய போகும்  Government ID Card தகவலும் சரியாக இருக்க வேண்டும்

Transaction pin என்றால் அது Withdraw உங்களுடைய ஆகும்.



Step : 3

பிறகு  My Account ' ஐ Click செய்யுங்கள் . இப்போது உங்கள் Account Status : Not Verified என்று இருக்கும். அந்த Not Verified ' ஐ Click செய்யுங்கள்.



Step : 4

உங்களது Government ID Card ' ஐ Scan செய்து Upload செய்ய வேண்டும் . நீங்கள் Scan செய்த Image ஆனது Jpeg formet' ல் தான் இருக்க வேண்டும்



Step : 5

நீங்கள் Government ID Card ' ஐ Submit செய்த பிறகு உங்களது Account Status : Pending என்ற நிலையில் தான் இருக்கும்.




Step : 6

பொறுத்து இருங்கள் உங்கள் Account Status Verify ஆன பிறகு தான் நீங்கள் " Cash Link " பார்க்க முடியும் . உங்கள் Account Status Verify ஆன பிறகு உங்களது முகவரிக்கு Trafficmonsoon Credit Card வந்து சேரும்.









உங்களது ID Proof விரைவில் Approve பெற Trafficmonsoon சிறந்த வழிவகை செய்துள்ளது

 சிலறது Trafficmonsoon Account நீண்ட காலமாக Verification Status Pending நிலையில் உள்ளது இதற்காக Live Chat வசதி செய்யபட்டுள்ளது. உங்களது Trafficmonsoon Account Pending ' ல் இருந்தால் விரைவில் Approve பெற கிழ்க்கண்ட Live Chat Link' Click செய்து Chat மூலம் Approve செய்துகொள்ளுங்கள். மேலும் Trafficmonsoon இருந்து வரும் புதிய தகவலை பெற கிழ்க்கண்ட Facebook Group ' ல் இணைந்து கொள்ளுங்கள்.




இந்த link ' ல் கடைசியாக Page 'ன் வலது மூலையில் NEED HELP ? CHAT என இருக்கும்






Note :  
          மேலும் இந்த LiveChat மூலம் உங்கள் Trafficmonsoon  சமந்தப்பட்ட வேற கேள்விகளும் நீங்கள் கேட்கலாம்.